Published Date: 11/02/2016 05:41:00 AM

ஐ.தே.கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நியமனம்

ஐ.தே.கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் வைத்து கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து இதற்கான நியமன கடிதத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பெற்றுக் கொண்டார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்